வணக்கம். ரோட் ஐலண்ட் தமிழ்ச் சங்கத்தின் வலைதளம் – www.ritamilsangam.org – இன்று, பிப்ரவரி மாதம் 29ஆம் நாள், 2020 இல் , பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

சங்கத்தைப் பற்றிய செய்திகள், விழா அறிவிப்புகள் மற்றும் பிற அறிவிப்புகளை உறுப்பினர்களும், பொது மக்களும் உடனுக்குடன் சரியான முறையில் அறிவிக்கவும், புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தடையின்றி நடைபெறவும் இத்தளம் உதவும். மேலும் சங்கத்தைப் பற்றிய செய்திகளை ஓரிடத்தில் தொகுப்பதற்கும் இத்தளம் உதவு. இத்தளம் பற்றிய ஆக்கப்பூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன்.